vande bharat

img

வந்தே பாரத் ரயில் 68 முறை விபத்து!

கடந்த 6 மாதங்களில், 68 முறை வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.